ரயில் மோதி குடும்பஸ்த்தர் சாவு!

யாழ்.கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது.

விபத்தில் சுன்னாகத்தைச் சேர்ந்த 49 வயதுடைய குடும்பத்தலைவரே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.