ஆடையில்லா புகைப்படம் கேட்ட நபர்! பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..

கவிஞர் வைரமுத்து மீது மீடூ புகார் கூறி தமிழ் சினிமாவில் பெரிய சர்ச்சை ஏற்படுத்தியவர் பாடகி சின்மயி. அவர் அதன்பிறகு தொடர்ந்த பல பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.

பெண்கள் பிரச்சனைகள் பலவற்றை பற்றி தினம்தோறும் ட்விட்டரில் பேசி வருகிறார் அவர்.

தற்போது மர்ம நபர் ஒருவர் சின்மயிக்கு ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். “உங்கள் நிர்வாண போட்டோ அனுப்புங்கள்” என அவர் கேட்டுள்ளார்.

அதற்கு சின்மயி nude மேக்கப் கிட் புகைப்படத்தை அனுப்பி அவருக்கு நோஸ்கட் கொடுத்துள்ளார்.