நடிகை பிரியங்கா சோப்ராவின் பின்புறத்தில் அவர் கணவர் கைவைத்திருப்பது போன்ற புகைப்பட வெளியிடப்பட்டு பல நெட்டிசன்களை பெற்றுள்ளது.
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவும், அவரின் கணவர் நிக் ஜோன்ஸும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் கேன்ஸ் பார்ட்டிகளுக்கும் ஜோடியாக சென்று வருகின்றனர்.
அதில் ஒரு பார்ட்டிக்கு ப்ரியங்கா அணிந்த உடையை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்துவிட்டனர். கேன்ஸ் பார்ட்டி ஒன்றில் எடுத்த புகைப்படத்தை நிக் ஜோனஸ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
அந்த புகைப்படத்தில் நிக் தனது மனைவியின் பின்புறத்தில் கையை வைத்து நெருக்கமாக போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்த நெட்டிசன்களோ, என்ன தான் கணவன் மனைவியாக இருந்தாலும் இது அதிகம் என்று பலர் தெரிவித்துள்ளனர்.
ப்ரியங்காவின் தங்கையும் பாலிவுட் நடிகையுமான பரினீத்தியும் இதை கலாய்ப்பது போன்று கமெண்ட் செய்துள்ளார். ”ஓ மை காட், யார் இந்த பையன். அவன் நோக்கம் என்ன என்று கூறி கலாய்த்துள்ளார். தன் அக்கா ப்ரியங்காவுக்கு ஏற்ற கணவர் நிக் தான் என்கிறார் பரினீத்தி சோப்ரா தெரிவித்துள்ளார்.