கண்ணீர் விட்டு அழுத தமிழிசை!! காரணம்??

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், மத்தியில் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப்போகிறது. இருப்பினும், தமிழகத்தில் மாட்டும் பாஜக நின்ற அனைத்து இடங்களிலும் கணிசமான ஓட்டுக்களை பெற்று தோல்வியை அடைந்துள்ளது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தமிழக பாஜக டுவிட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். டுவிட்டரில் பதிவு செய்தவை, என்னுடைய முதல் பணி கோதாவரி – கிருஷ்ணா நதியை இணைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டுவருவதுதான் என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த பதவியில் தமிழகம் பாஜகவை புறக்கணித்தாலும் தங்களது கடமையை பாஜக மேற்கொள்ளும் என்றும் இதுதான் பாஜக என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் நதிகள் இணைப்புக்காக, நிதின்கட்கரிக்கு தமிழக பாஜக சார்பில் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.