முஸ்லிம் மக்களின் இந்த பதை.. பதைக்கும் நிலைக்கு காரணமான முக்கிய நபர் அமைச்சர் ரிசாட் அவரால் தான் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் சிங்களவர் மற்றும் தமிழர் பயங்கரவாதியாக பார்க்க காரணம்.
கையால் ஆகாத அமைச்சுக்களை வைத்துக் கொண்டு இவரால் என்ன செய்ய முடியும் அமைச்சர் ரிசாட் செய்யும் அனைத்து ஊழல்களிற்கும் முஸ்லிம் சமூகத்தை அடகு வைக்க நினைப்பது எவ்வளவு கேவலம்.
முஸ்லிம் மக்கள் அமைச்சர் ரிசாட்டை முதலில் விலக்கி விட வேண்டும் அல்லது நாட்டில் உள்ள முழு முஸ்லிம்களிற்கும் பாரிய ஆபத்து ஏற்படும் என தேசிய காங்ரசின் தலைவர் அதாவுல்லாஹ் சுட்டிக்காட்டியுள்ளார்.