காயத்தால் உலகக்கோப்பையில் இருந்து வெளியேறும் வீரர்?

உலக கோப்பை தொடர் நாள் தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென் ஆப்பிரிக்கா அணியும் மோதுகிறது. ஜூன் இரண்டாம் தேதி வங்கதேச அணியும், தென்ஆப்பிரிக்கா அணியும் மோதுகிறது.

இந்த இரண்டு போட்டிகளில் டேல் ஸ்டெயின் விளையாட மாட்டார் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஜூலை 5-ஆம் தேதி இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அவர் தயாராகி விடுவார் என அந்த அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.