பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பு செய்த பயங்கரவாதி.! அதிர்ச்சியில் மக்கள்.!!

இலங்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பல அப்பாவி மக்கள் பரிதாபமாக தங்களின் உயிரை இழந்தனர். இந்த நிலையில்., இலங்கையில் இருக்கும் திரிகோணமலை பாத்தியில் குருணாகல் என்ற பயிற்சி மருத்துவமனையானது அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் மகப்பேறுக்கு வரும் பெண்களுக்கு கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து இது குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., மருத்துவமனையில் பணியாற்றி வரும் சியாபுத்தின் என்ற முஹம்மது சபியின் மீது குற்றசாட்டு எழுந்தது. இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில்., அரபு நாட்டு செல்வந்தர்களின் கூலியாக பணியாற்றி வந்த சபி., புத்த மதங்களை சார்ந்த பெண்கள் பிரசவத்திற்கு வரும் சமயத்தில்., அவர்களுக்கு கட்டாய கருத்தடையை செய்து வந்துள்ளான்.

தற்போது வரை சுமார் 4000 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பிரசவம் பார்த்துள்ள நிலையில்., பெண்கள் மயக்க நிலையில் இருக்கும் சமயத்தில் கருத்தடை செய்து வந்துள்ளான். இந்த வழக்கை தீவிரமாக விசாரணை செய்த காவல் துறையினர் அடுத்தடுத்து வெளியான தகவலை கேட்டு அதிர்ச்சிக்கு உள்ளாகிய சம்பவத்தின் பின்னணியில் பயங்கரவாதிகள் செயல்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மருத்துவர் என்ற பெயரில் இருக்கும் கொடூரனின் மீது மூன்றே நாட்களில் சுமார் 150 பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில்., இது குறித்த விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சபிக்கும் – பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதாக அங்குள்ள பத்திரிக்கைகளில் தகவல் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது. இந்த சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.