பலாலி படைத்தளத்திற்குள் குண்டுவெடிப்பு! சிப்பாய் ஒருவர் பலி!

பலாலி படைத்தளத்திற்குள் இன்று பழைய குண்டுகளை அகற்றும்போது, ஏற்பட்ட எதிபாராத குண்டுவெடிப்பு சம்பவமொன்றில் ஒரு இராணுவ சிப்பாய் பலியானதுடன் 5 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் மக்கள் குழப்பம் அடையத் தேவையில்லை இராணுவ தளத்திற்குள் நடந்த சம்பவம் என்பால் என குறிப்பிட்ட அப்பகுதி பொலிசார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறத.