அடையாளம் தெரியாமல் மாறிப்போன சூப்பர் சிங்கர் பிரகதி!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பாடகி பிரகதி.

நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழில் அனிருத், ஜி.வி பிரகாஷ் போன்றவர்கள் இசையில் சினிமாவில் பல பாடல்களை பாடியுளளார்.

இறுதியாக யுவன் இசையமைபில் கண்ணே கலைமானே இறுதியாக படத்தில் ‘செவ்வந்தி பூவே’ என்ற பாடலை பாடி இருந்தார்.

தற்போது அடையாளமே தெரியாமல் மாறிப்போன பிரகதி குருபிரசாத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பிரகதியா என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.