சீரியல்களில் நாயகிகளுக்கு இருப்பது போல் வித்திகளுக்கும் நிறைய மவுசு இருக்கிறது. அப்படி முந்தைய காலத்தில் பல சீரியல்களில் வில்லியாக நடித்து இப்போதும் மக்களால் அடையாளம் காணப்படுபவர் பூஜா.
அண்மையில் பேட்டி கொடுத்த இவர், சீரியல்களில் இருந்து பிரேக் எடுத்திருப்பது கஷ்டமாக தான் இருக்கிறது, அதற்கு பதில் தான் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளேன்.
இதுவரை 15 கன்னட படங்களில் நடித்திருக்கேன், குடும்பமே சினிமாவில் இருந்தவர்கள் என்பதால் எனக்கு அதில் புரிதல் அதிகம்.
அதனாலேயே இப்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளேன் என பேசியுள்ளார்.