சனியின் ஆட்டம் இன்று ஆரம்பம்! இந்த ராசியை வாரம் முழுதும் வாட்டி வதைக்க போகின்றார்?

ஜோதிடம், ஆன்மீகம் போன்றவற்றில் இருக்கும் நம்பிக்கை நம்மில் பலருக்கு இன்றும் குறைய வில்லை என்றுதான் கூறவேண்டும்.

பெரும்பாலானோர் ஒரு நாளைத் துவங்கும்போது ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

அப்படி 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.