தோழர் முகிலன்….? வெளியான பரபரப்பு தகவல்.!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும்., தூத்துக்குடியில் நடந்த போராட்டத்திற்கு மக்கள் காரணம் இல்லை., அங்குள்ள உயர் காவல் அதிகாரிகள் தான் காரணம் என்று பரபரப்பாக சென்னையில் பத்திரிகையாளரிடம் தெரிவித்த இயற்கை ஆர்வலர் முகிலன் மாயமானதை அடுத்து அவர் எங்கே உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதனை பற்றிய பதிவை கீழுள்ள வீடியோ பதிவில் காணவும்.