முக்கிய தீர்மானத்தை அறிவித்தார் ஹக்கீம்!

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும் மற்றும் பிரதியமைச்சர்களும் அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இடம்பெற்று வரும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.