50 வயது மதிக்கத்தக்க தாயை சொந்த மகனே பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிகாவின் Willowvale பகுதியின் Mboya கிராமத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த வெள்ளிக் கிழமை இரவு Eastern Cape-ல் இருக்கும் கேளிக்கை விடுதிக்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளார்.
தனியாக வந்த அவரை யரோ பின் தொடர்வது போன்று இருந்துள்ளது. இதையடுத்து அவர் தொடர்ந்து நடந்த போது, திடீரென்று ஒரு நபர் அவரை சாலையிலிருந்து இழுத்துச் சென்று மிகவும் மோசமாக பாலியல்பலாத்காரம் செய்துள்ளார்.
அதன் பின் அந்த ஆண் யார் என்று யோசித்த நிலையில், அவர் தன் சொந்த மகன் தான் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அந்த இளைஞனுக்கு வயது 28 இருக்கும் எனவும் அவர் சந்தேகத்தின் அடிப்படையிலே தான் தன் மகன் மீது புகார் அளித்துள்ளதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.