9 கோடிக்கு விலைப்போகும் விலையுயர்ந்த அதிசய எருமை! காரணம்???

எருமை ஒன்று 9 கோடி என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவில் விலை உயர்ந்த எருமையாக கருதப்படுகின்றது.

இந்த எருமை பால்வளத்துக்குப் புகழ்பெற்றவை. சிறந்த பாரம்பரியமும், இனப்பெருக்க வளமும் கொண்ட எருமைகள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விலை போகின்றன.

எருமையின் மேனி பளபளப்பாக இருப்பதற்காக தினமும் 2 லிட்டர் எண்ணெயைப் பயன்படுத்தி மசாஜ் செய்யப்படுகிறது.

இதன் பராமரிப்புக்காக தினமும் சராசரியாக ரூ.1,500 செலவு செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.