உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் 28 வயது இளம் பெண்திருமணமான நிலையில் கணவனுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்தநிலையில் அந்த பெண்ணிற்கும் அதே பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கும் பழக்கம் ஏற்பட்டு, அவர்களது பழக்கம் மிகவும் நெருக்கமாகி நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் அந்த பெண் இளைஞர்கள் இருவருடன் சேர்ந்து தனிமையில் இருந்துள்ளார்.
அந்த இரண்டு இளைஞர்களின் பேச்சில் மயங்கிய அந்த இளம் பெண் இருவருடனும் தனி தனியே உல்லாசம் அனுபவித்துள்ளார். அதன்பின்னர் இரண்டு இளைஞர்களுடனும் ஒரே நேரத்தில் உல்லாசம் அனுபவிக்க ஆசைப்பட்டுள்ளார் அந்த இளம் பெண். இந்தநிலையில் தனது கணவர் இல்லாத நேரத்தில் இரண்டு இளைஞர்களையும் தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
இந்தநிலையில் இளம்பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், இளைஞர்கள் இருவரும் இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்று உல்லாசம் அனுபவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இரண்டு இளைஞர்களும் அங்கு அரங்கேறிய நிகழ்வுகளை தங்களது செல்போனில் விடியோவாக பதிவு செய்துள்ளனர். மேலும், அந்த விடியோவை ஆபாச வலைத்தளத்தில் பதிவேற்றமும் செய்துள்ளனர்.
இதனையடுத்து அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண் தனது கணவருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த பெண்ணின் புகாரை அடுத்து அந்த இளைஞர்கள் இருவரையும் கைதுசெய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.