இதனை கட்டாயம் செய்யுங்கள்.! கோரிக்கை வைக்கும் அன்புமணி.!!
தமிழ்நாட்டை காற்று மாசு இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை தேவை, என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பதிவானது கீழுள்ள வீடியோ பதிவில் உள்ளது.