விகாரைக்கு சென்ற பெண்ணை காலால் உதைத்த பௌத்த பிக்கு!

பௌத்த விகாரைக்கு வழிபட சென்ற பெண் ஒருவரை புத்த பிக்கு ஒருவர் காலால் உதைத்துள்ளார்.

புத்தரே மீண்டும் பிறந்து வந்தாலும் சீராக்க முடியாத கருணையில்லா புத்தமத பீடாதிபதிகள் இவரைப்போல் இருக்கும்வரை மதங்கள் மதிக்கப்படபோவதுமதில்லை. பீடாதிபதிகளின் மீது மரியாதையும் இருக்கப்போவதில்லை.