டிடி-யின் நிகழ்ச்சியில் பூவையாருக்கு என்ன நடந்தது?

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கானா பாடல்களை பாடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து 10 லட்சம் ரூபாயை பரிசாக தட்டிச் சென்றவர் பூவையார்.

அவரின் சோகமான வாழ்க்கையைக் கூட பொருட்படுத்தாமல் எப்படியும் சாதித்து விடலாம் என்ற தன்னம்பிக்கையுடன் வெற்றியை நோக்கி போராடினார்.

8 வயதில் தனது தந்தையை இழந்து தன் குடும்ப சுமையை சுமந்து வந்த பூவையாருக்கு பிரபல ரிவி மேடை புகழையும், மகிழ்ச்சியையும் வாரிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான எங்கிட்ட மோதாதே நிகழ்ச்சியில் பூவையார் எப்படி வந்து இறங்கியுள்ளார் என்பதையும் அவரது கானா பாடலுக்கு டிடி கொடுத்த பதில் கானா பாடலையும் தற்போது காணலாம்.