பிரபல நடிகையின் தம்பிக்கு நீதிமன்றத்தில் திருமணம்!

பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னின் தம்பி ராஜீவ் சென்னின் திருமணம் நேற்று நீதிமன்றத்தில் நடந்து முடிந்துள்ளது.

நீண்ட காலமாக அவர் காதலித்து வந்த சாரு என்ற டிவி நடிகையைத்தான் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

மிக எளிமையாக அவர்கள் திருமணம் நடைபெற்றுள்ளது பற்றி மக்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி பேசிவருகின்றனர்.

திருமண புகைப்படங்கள் இதோ..