அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் இருக்கும் வாலறிக்கொ பகுதியை சார்ந்த குடியிருப்பில் வசித்து வரும் நபரின் பெயர் பாலோமா வில்லியம்ஸ் (வயது 24). இவர் அங்குள்ள மற்றொரு பகுதியை சார்ந்த ஆண்ட்ரு ஷினோல்ட் (வயது 23) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
இந்த நேரத்தில் இவர்கள் இருவரும் காதலித்து வந்த சூழலில் பல முறை உல்லாசமாக இருந்து வந்த நிலையில்., உல்லாசத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆசைப்பட்டு துப்பாக்கியுடன் ஆபத்தான மற்றும் கொடூரமான உல்லாசத்தை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இதுமட்டுல்லாது உல்லாசமாக இருக்கும் நேரத்தில் போதை பொருட்களையும் தாராளமாக உபயோகம் செய்து., கொடூர முறையிலான உல்லாசத்தை அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில்., இதனைப்போன்று சம்பவத்தன்று போதையில் உல்லாசம் அனுபவிக்க துவங்கிய நிலையில்., துப்பாக்கியை மார்பகத்திற்கு அருகில் வைத்து போதையில் உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நேரத்தில்., எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடிக்கவே., எதிர்பாராத விதமாக பாலோமா வில்லியம்ஸ் படுகாயமடைந்த நிலையில்., உயிருக்கு போராடி துடித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆண்ட்ரூ., இது குறித்து தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து., வில்லியம்சை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி துடித்து வந்த வில்லியம்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர்., வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.