அம்மாவின் பிடிக்குள்ளேயே வாழும் இளைஞர்…!

பாடகர் கார்த்திக் சரிகமா மேடைக்கு கிடைத்த பொக்கிஷமாகவே கருதப்படுகின்றார்.

அவர் பாடும் பாடல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆழ்ந்த கருத்துக்களை வெளிப்படுத்துகின்றது. அண்மையில் அவர் பாடிய “ஆராரிராரோ….” பாடல் அவரின் வாழ்க்கையை அப்படியே திரையிடுவது போல அமைந்தது.

அவர் பாடும் போது நடுவர் முதல் அரங்கத்தில் உள்ள அனைவரும் கண்ணீர் சிந்தியுள்ளனர்.

இது குறித்த காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.