மழலை சிரிப்பில் மயங்கிய தந்தை!

குழந்தை என்றாலே அழகு தான். அதற்கு ஈடு எதுவுமே கிடையாது. குழந்தைகள் என்றால் ஓடியாடி விளையாடி கொண்டு தான் இருப்பார்கள்.

அதுவும் ஒரு இடத்தில் அல்ல. வீடு முழுவதும், வீட்டு வாசலில், பூங்கா என பல இடங்களில் ஓடியாடி திரிவார்கள்.

“மழலை சிரிப்பு கொள்ளை அழகு” என்பது போல பொக்கை வாயுடன் ஒரு குழந்தை சிரிக்கும் அழகை காண இரண்டு கண்கள் போதாது. சில சமயம் குழந்தைகள் செய்யும் செயல் அனைத்தினையும் மறக்க வைத்து விடும்.

இங்கு ஒரு குழந்தை தந்தையை சிரித்து ஏமாற்றியுள்ளது. இந்த அழகிய காட்சியை எத்தனை தடவை வேண்டும் என்றாலும் பார்க்கலாம்.