சர்ச்சையான பாகிஸ்தான் விளம்பரம்!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடந்துவருகிறது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடக்கவுள்ள போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும்.

அந்த போட்டி பற்றி பாகிஸ்தானில் ஒளிபரப்பப்பட்ட விளம்பரத்தில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் போல சித்தரித்து இந்திய கிரிக்கெட் அணியை தாக்கி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தனர். இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள சர்ச்சை நடிகை பூனம் பாண்டே, தன்னுடைய மேலாடையை எடுத்து காட்டி தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது