சினிமாவில் துணை நடிகராக இருக்கும் தீபக் என்ற நபர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு செல்போன் கடையில் மனைவியுடன் சேர்ந்து திருடியதாக கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
அதன் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது. மனைவியுடன் சேர்ந்து அவர் இதற்குமுன்பு பல இடங்களில் திருடியுள்ளாராம். அதையும் போலீசார் விசாரணையில் கண்டறிந்துள்ளது.
அவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.