இலங்கையில் கள் தயாரிப்பது சட்டரீதியானது, பனை, தென்னை மற்றும் கித்தூல் மரங்களிலிருந்து கள் தயாரிக்கப்படுகின்றது.
இவற்றில் பனையில் தயாரிக்கப்படும் கள்ளுக்கு இலங்கையில் சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. பொதுவாக கள் என்பது தீங்கு விளைவிக்காத ஒரு இயற்கை மதுபானம்.
இந்நிலையில் இலங்கையில் கள் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை இந்த வீடியோவில் காண்போம்…