நம்பவே முடியாத பிரபலங்கள் உள்ளே!

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை ஆரம்பமாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த சீசனில் “ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்தில் நடித்த ஜாங்கிரி மதுமிதா கலந்து கொள்ள போவதாக ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்தது.

ஜாங்கிரி மதுமிதாவை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகரும், கர்நாடக இசை கலைஞருமான மோகன் வைத்யா கலந்துகொள்ள போவதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, சேரன், பவர் ஸ்டார், பருத்தி வீரன் சரவணன், பவர் பாபு ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது. என்னதான் தகவல் வெளியாகி கொண்டிருந்தாலும் நாளை நிகழ்ச்சி ஆரம்பித்ததும் தெரிந்துவிடும் யார் உண்மையான போட்டியாளர்கள் என்பது.

  1. ஜாங்கிரி மதுமிதா
  2. மோகன் வைத்யா
  3. சேரன்
  4. பவர் ஸ்டார்
  5. பருத்தி வீரன் சரவணன்
  6. பவர் பாபு