அமெரிக்காவில் உள்ள கலிபோர்னிய மாகாணத்தில் உள்ள (SETI) என்னும் வேற்றுகிரக நுண்ணிருவிகளை தேடும் அமைப்பானது., விண்வெளிகளில் இருக்கும் வேற்றுகிரக வாசிகள் குறித்த கருத்துக்களை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தேடலுக்கு தேவையான செயற்கை கோள்கள் அனுப்பிய சமிக்கைகள் மற்றும் வானொலி அலைகளில் இருந்து சுமார் 1300 க்கும் மேற்பட்ட அந்நிய நட்சத்திரங்களை பகுப்பாய்வு செய்து இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அவ்வாறு வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் மொத்தமாக 10,73,741,824 மெகா பைட்டுகள் (Mega Byte) ஆகும். இந்த தகவல்களை மொத்தமாக 1600 வருடங்களுக்கு தொடர்ந்து பாட்டுகள் போல கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வுளவு அளப்பரிய தகவலை மொத்தமாக வெளியிட்டுள்ளது. இந்த தகவல்களை சேகரித்த கலிபோர்னிய பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து தெரிவித்துள்ளனர்.
மேற்கூறப்பட்ட தகவல்கள் அனைத்தும் மிகப்பெரிய மைல் கல்கள் ஆகும். இவை அருகில் இருக்கும் நட்சத்திர கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மணிநேரம் தொடர் அதிர்வெண்களை பதிவு செய்து ஆராய்ச்சி செய்தோம். தற்போது பூமியோடு தொடர்பில் உள்ள வேற்றுகிரக உயிரினங்கள் மூன்று விரிவான தகவலை அனுப்பியுள்ளது. இந்த தகவல்களின் முதற்கட்ட தகவல்கள் நாசா மற்றும் ரசியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படியில் சோதனை செய்து வரும் ஆராய்ச்சியாளர்கள்., இது குறித்த உண்மையை வெளிப்படுத்தும் வகையில் தெளிவான முடிவை எடுக்க இயலவில்லை. பூமியில் இருந்து அதிக தொலைவில் இருக்கும் விண்மீன் கூட்டத்தில் இருந்து கிடைக்கும் ரேடியோ சமிக்கைகள் கிடைக்கப்பெற்றதும் ஆராய்ச்சியாளரும் அதிகளவு இன்பம் தந்துள்ளது.
இந்த சமிக்கை அலைகள் சூரியனை போன்ற பெரிய நட்சத்திரத்தில் இருந்து வந்துள்ளது. இந்த நட்சத்திர கூட்டத்திற்கு HD 164595 என்று பெயரிட்டு அழைத்து அந்த நிலையில்., பூமிக்கு வெகு தொலைவில் இருந்து இந்த சமிக்கை அலைகள் கிடைத்திருப்பது அறிய விஷயமாக கருதப்பட்டது. இந்த ரேடியோ அலைகளை அனுப்பிய விண்மீன் கூட்டமானது ஹெர்குலிஸ் நட்சத்திர கூட்டத்தில் இருந்து 95 ஒளியாண்டுகள் (light year) தொலைவில் உள்ளது.
அவ்வாறு சமிக்கை அலைகள் அதிகளவு தொலைவில் இருந்து பெறப்படுவது ஓர் இயற்கையான நிகழ்வு.. இந்த விஷயத்தை பொறுத்த வரையில் ஆச்சரியம் அடைவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்., நாசா மற்றும் ரசிய விண்வெளி அமைப்பிற்கு இதுபுதிதானதல்ல… அவர்களுக்கு இது போன்ற பல சமிக்கை அலைகள் கிடைத்துள்ளது.