மணமகளின் ஆதார் கார்டில் சாதி பெயர் இல்லை.. மணமகன் அதிரடி முடிவு.!

ஆந்திர பிரதேச மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் சிவன் கோவிலில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வெங்கட் ரெட்டி என்பவருக்கும் சாரதா என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.

திருமண சடங்குகளுக்கு முன்பு மணமகனின் சான்றிதழ்கள் புரோகிதர் முன்பு வைத்தனர். அந்த சான்றிதழில் மணமகளின் தந்தை பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரான ரெட்டி இல்லை, ஆஞ்சனேயலு என்று மட்டும் இருந்துள்ளது.

மணமகளிடம் சாதியை மறைத்து திருமணம் செய்ய முயற்சி செய்துள்ளனர் என்று மணமகள் குடும்பத்தார் தெரிவித்தனர். மேலும் மணமகளின் கிராமத்தில் அவர் சாதி குறித்து விசாரித்துள்ளார். அந்த கிராமத்தில் அவர்கள் ரெட்டி குடும்பத்தை சமூகத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளனர்.

இருந்தபோதிலும் மணமகன் கும்பத்தினர் நம்பவில்லை. இதனால் மணமகள் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தி விட்டனர். மணமகள் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.