தமிழ் பெண்ணை கொடூரமாக கொலை செய்த பிரதேச செயலாளர் ஹில்மி!

ஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சதக்கத்துல்லாஹ் ஹில்மி என்பவருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி ஜெயச்சந்திரா ஜெயந்தா என்பவருக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 2018ஆம் ஆண்டு ஆறாம் மாதம் 11ஆம் திகதி குற்றப் பத்திரமொன்று மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சதக்கத்துல்லாஹ் ஹில்மிக்கு எதிராக வழங்கப்பட்ட சாட்சியங்களின் பிரகாரம் மனித கொலைகுற்றச்சாட்டினை புரிந்துள்ளார் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே பத்து வருட கடூழிய சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும், அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மூன்று மாத கால கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் நீதிபதி கட்டளையிட்டார்.

மேலும் உயிரிழந்த பெண்ணின் மகனுக்கு ஒரு இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறும், அதனை வழங்காவிட்டால் ஒரு வருட கால கடூழிய சிறைத் தண்டனை விதிக்குமாறும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு ஜெயச்சந்ரா ஜெயந்தா தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அப்பெண் கொழும்பு வைத்தியசாலையில் இறக்கும் போது அங்கு கடமையிலிருந்த வைத்தியருக்கும், அவருடைய தாய்க்கும், கொழும்பு வைத்தியசாலையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கும், “தான் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும், ஹில்மி என்பவரே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாகவும்” இறப்பதற்கு முன்னர் வழங்கிய மரண வாக்குமூலத்தில் தெரிவித்த பின்னர் இறந்துள்ளார்.

குறிக்கப்பட்ட அனைத்து மரண வாக்குமூலங்கள் கொழும்பு போதனா வைத்தியசாலை பொலிஸ் பிரிவில் இருந்து திருகோணமலை பொலிஸுக்கு வழங்கி வைக்கப்பட்ட போதும் எதிரியான ஹில்மிக்கு எதிராக திருகோணமலை பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குறிக்கப்பட்ட ஹில்மி முஸ்லிம் அரசியல் செல்வாக்குகளை வைத்து சுதந்திரமாக நடமாடினார். திருகோணமலை பிராந்திய சுகாதார பணிமனையின் உதவி பணிப்பாளராக ஹில்மி கடமையாற்றும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் பின்னர் சம்மாந்துறை மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலகங்களில் உப பிரதேச செயலாளராகவும், ஏறாவூரில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றினார்.

நான்கு வருடம் ஹில்மி சுதந்திரமாக நடமாடியிருந்தார். இந்த நிலையில் 2010ஆம் ஆண்டு கொழும்பு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் திருகோணமலை நீதவான் நீதிமன்ற உத்தரவை பெற்று ஏறாவூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமையில் இருக்கும் போது கைது செய்யப்பட்டார்.

வழக்கு கோவைகளை தூசு தட்டிய குற்ற புலனாய்வு பிரிவு தற்கொலை என கூறி கொலை செய்த எதிரியை கைது செய்து விளக்கமறியலில் வைத்தது.

படுகொலை செய்யப்பட்ட ஜெயசந்ரா ஜெயந்தா முதல் திருமணமாக முஸ்லிம் நபரை திருமணம் செய்து ஆண் குழந்தை பிறந்த நிலையில் அவரது கணவலர் வேலை நிமித்தம் வெளிநாடு சென்றிருந்த போது ஹில்மி மற்றும் ஜெயந்தா இருவருக்கும் இடையில் ஏற்பட்டது தவறான உறவு.

இப்பெண் இறக்கும் போது கர்ப்பிணி என்பதனை நீதிபதி தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். இது ஒரு, கொலையல்ல. ஹில்மி செய்தது இரட்டை கொலை என நீதிபதி தனது தீர்ப்பில் உறுதியாக கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாது ஜெயந்தாவின், தற்போது 19 வயதாக உள்ள மகன் ஜெயந்தாவின் தாயாரின் பராமரிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

——————————————————————————————————————————————————————————————-

நீதிபதி இளஞ்செழியன் அதிரடித் தீர்ப்பு

ஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சதக்கத்துல்லாஹ் ஹில்மி என்பவருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி ஜெயச்சந்திரா ஜெயந்தா என்பவருக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 2018ஆம் ஆண்டு ஆறாம் மாதம் 11ஆம் திகதி குற்றப் பத்திரமொன்று மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சதக்கத்துல்லாஹ் ஹில்மிக்கு எதிராக வழங்கப்பட்ட சாட்சியங்களின் பிரகாரம் மனித கொலைகுற்றச்சாட்டினை புரிந்துள்ளார் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே பத்து வருட கடூழிய சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும், அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மூன்று மாத கால கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் நீதிபதி கட்டளையிட்டார்.

மேலும் உயிரிழந்த பெண்ணின் மகனுக்கு ஒரு இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறும், அதனை வழங்காவிட்டால் ஒரு வருட கால கடூழிய சிறைத் தண்டனை விதிக்குமாறும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சதக்கத்துல்லாஹ் ஹில்மி திருகோணமலை பிராந்திய சுகாதார பணிமனையின் உதவி பணிப்பாளராக கடமையாற்றி கொண்டிருந்த வேளையில் உயிரிழந்த பெண்ணும் அதே அலுவலகத்தில் கடமையாற்றி கொண்டிருந்ததாகவும், அவர்களுக்கு இடையில் காதல் தொடர்பு ஏற்பட்டு அந்த காதல் தொடர்பினால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

——————————————————————————————————————————————————————————————

தமிழ் பெண்கள் ஏன் முட்டாள்தனமாக இன்னும் இருக்கிறீர்கள்? திருமணம் என்ற போர்வையில் முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்து உங்கள் வாழ்க்கையை எதற்காக நாசம் செய்கிறீர்கள்.

ஒரு முஸ்லிம் பெண், தமிழரை திருமணம் செய்தாக எங்கேனும் பதிவு இருக்கிறதா? ஆனால் வகை தொகையற்று தமிழ் பெண்கள் முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்து கொள்கின்றனர்.

அன்று தீவிரவாதி சஹ்ரானுடைய குழுவில் இருந்து இறந்த சாரா எனப்படும் புலஸ்தினி, இன்று ஹில்மியால் கொலை செய்யப்பட்ட ஜெயந்தா.

ஒட்டு மொத்தத்தில் தமிழ் பெண்களே! நீங்கள் வாழ விருப்பம் இல்லாவிட்டால் தனியாக இறப்பது மேல். அதற்கு மாறாக முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்து தமிழ் இனத்தை கேவலப்படுத்த வேண்டாம்.

தமிழ் பெண்களை திருமணம் செய்த முஸ்லிம்கள் துன்புறுத்தல், அடக்குமுறையில் என்பவற்றை பெண்கள் மீது மேற்கொள்கிறார்கள். அவர்கள் அன்பில் திருமணம் செய்யவில்லை. மாறாக பழிவாங்குவதற்காகவே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

எனவே பணத்திற்காகவும், லௌகீக வாழ்க்கைக்கும் ஆசைபட்டு தமிழ் பெண்களே இவ்வாறான விடயத்தில் ஏமாறாதீர்கள்.