ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதிகள்….

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய 3 விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டதில் ஆயுவர்வேத வைத்தியர் உட்பட 18 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையானது கல்கிஸை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.