சமீபத்தில் பல சர்ச்சைகளில் சிக்கியவர் மீரா மிதுன். அவரின் மிஸ் சவுத் இந்தியா பட்டம் பறிக்கப்பட்டு அது வேறொரு நடிகைக்கு வழங்கப்பட்டது.
மேலும் பலரையும் அவர் ஏமாற்றியதாக வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. இந்த சமயத்தில் தான் மீரா மிதுன் பிக்பாஸ் வந்துள்ளார்.
போலீஸ் சம்மனுக்கு அவர் ஆஜராகாமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரகசியமாக வந்துள்ளார் என அவருக்கு எதிராக புகார் கொடுத்துள்ள ஜோ என்பவர் கூறியுள்ளார்.
மேலும் பிக்பாஸ் வீட்டுக்குள் புகுந்து மீரா மிதுனை போலீஸ் கைது செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.