விஜய் சேதுபதி நடிப்பில் சிந்துபாத் படம் நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பில் இருந்தது.
ஆனால், படம் காலம் கடந்து ரிலிஸாகியதால் என்னமோ படத்திற்கு பெரியளவில் ஓப்பனிங் என்பதே இல்லை.
சென்னையில் இப்படம் முதல் நாள் ரூ 29 லட்சம் தான் வசூல் செய்துள்ளதாம், விஜய் சேதுபதி படம் என்றாலே குறைந்தது ரூ 40 லட்சமாவது சென்னை வசூல் வரும்.
இந்த நிலையில் இத்தனை குறைவான வசூல் வந்துள்ளது எல்லோருக்கும் ஷாக் தான்.