இந்தமுறை செம்ம தெளிவா இருக்காங்க..!

க்பாஸ் மூன்றாவது சீனில் நேற்று ஒளிபரப்பப்பட்ட காட்சிகளில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி மற்றும் மோகன் வைத்தியா இடையே மனக்கசப்பு ஏற்பட்டது போல காட்டப்பட்டது.

அதனால் அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளாமல் நீண்ட நேரம் இருந்தனர். அதன்பிறகு இரவு பாத்ரூமில் அவரிடம் மன்னிப்பு கேட்டார். அப்போது இங்க கேமரா எதுவும் இல்லையே என உஷாராகவே போட்டியாளர்கள் பேசிக்கொண்டனர்.

இது பற்றி நடிகை கஸ்தூரி ட்விட்டரில் பேசியுள்ளார். இந்த முறை அனைத்து போட்டியாளர்களும் மிக தெளிவாக இருக்கிறார்கள் என கூறியுள்ளார் அவர்.