தமிழ் சினிமாவில் பல புரட்சிகரமான படங்களை எடுத்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். ஆனால், இவர் சமீபத்தில் ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் மிக மோசமாக பேசியது தான் தற்போதைய வைரல்.
இவர் பேசுகையில் ‘தற்போதுள்ள பெண்கள் எல்லாம் ஒரே நேரத்தில் 4 பேரிடம் காதலை சொல்கின்றனர்’ என்று கூறியுள்ளார்.
மேடையில் அத்தனை பேர் முன்பும் இப்படி பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது, பலரும் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.