அடிபணிந்த இலங்கை.!! அடித்து துரத்திய தென்னாப்பிரிக்கா.!

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் 35 வது லீக் ஆட்டத்தில் இன்று இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடியது. இந்த போட்டி ரிவர்சைட் மைதானம், செஸ்டர் –லி – ஸ்டிரிட் நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது அதிரடி மாற்றத்துடன் களமிறங்கி உள்ளது. தென்னாப்பிரிக்கா அபார வெற்றி.

இலங்கை அணி இந்த ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தியது.

விக்கெட் சரிவு :
0/1 (டிமுத் கருணாரட்ன 0.1 ஓவர்), 67/2 (அவஷ்கா பெர்னாண்டோ 9.5 ஓவர்), 72/3 (குசால் பெரேரா 11.3 ஓவர்), 100/4 (ஏஞ்சலோ மேத்யூஸ் 21.5 ஓவர்), 111/5 (குஸல் மென்டிஸ் 27.1 ஓவர்), 135/6 (தஞ்சன் ஜெயா டி சில்வா 36.1 ஓவர்), 163/7 (ஜீவன் மெண்டிஸ் 39.5 ஓவர்), 184/8 (திசரா பெரேரா 45.3 ஓவர்), 197/9 (இசுறு உதனா 48.3 ஓவர்), 203/10 (லசித் மலிங்கா 49.3 ஓவர்)

விக்கெட் சரிவு :
31/1 (க்வின்டன் டி காக் 4.5 ஓவர்)

நேற்றைய போட்டியில் இலங்கையை அபாரமாக வீழ்த்தியது. தென்னாப்பிரிகா இதனால் இலங்கை அணிக்கு அரை இறுதி வாய்ப்பை இழந்தது. ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தென்னாப்பிரிகா இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பையில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உலகக்கோப்பையில் முதல் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்த வீரர்கள்

ஹன்னன் சர்க்கார் 2003
பி டெய்லர் 2011
மார்ட்டின் குப்தில் 2019
டிமுத் கருணாரட்ன 2019