சூப்பர் சிங்கர் மேடையில் பாடும் அனைவருமே திறமை மிக்கவர்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த வார நிகழ்ச்சியில், போட்டியாளர் சுகந்தி அவர் கடந்து வந்த சோகமான பாதைகளை அனைவர் மத்தியிலும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அது மாத்திரம் இல்லை, வறுமையில் இருந்த அம்மாவுக்கு அவர் சிறு சிறு தொழில்களை படிக்கும் வயதில் செய்துள்ளார். இதனை பார்த்த மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் கோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இதேவேளை, சுகந்தினியின் நீண்ட நாள் இலட்சியம் சினிமாவில் பாடுவது எனவும் குறிப்பிட்டுள்ளார்.