சிலர் தொழில் இல்லாமல் பிச்சை எடுத்து சாப்பிடும் பலர் வாழும் இன்றைய காலத்தில் தனது திறமையை மாத்திரம் வெளிப்படுத்தி சம்பாதித்த சிறுவன் தொடர்பான காணொளிகள் இணையங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணைய வாசிகள் குறித்த சிறுவனின் திறமையை பாராட்டி வருகின்றனர்.
மேலும், எல்லாரையும் விடவும் தனித்துவமாக தெரிய வேண்டும் என்றால் அவர்களின் திறமை வெளிவர வேண்டும். திறமையே அவர்களை வாழ வைக்கும்.
குறித்த சிறுவனின் திறமை வெளிப்படுவதுடன், அதன் மூலம் சம்பாதித்து தனது தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளுகின்றார்.