19 பெண்கள் உட்பட 21 பேர் கைது….!

கொழும்பு கல்கிஸ்சைப் பகுதியில் இயங்கிய வந்த போலியான ஆயுர்வேத மசாஜ் நிலையம் முற்றுகையிடப்பட்டது.

இந்நிலையில் அங்கிருந்த 19 பெண்கள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஆயுர்வேத வைத்தியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை, வாத்துவ, கண்டி, ருவன்வெல்ல, தேமோதரை, ஹட்டன், தெல்தோட்டை, கொட்டாவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20 – 50 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.