இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் டப்ஸ்மாஷ் தற்போது கவர்ந்து வருகின்றது.
திறமைக்கும், சாதிப்பதற்கும் வயது ஒன்றும் தடை இல்லை.
இன்று திருமண வீட்டில் சடங்கு சம்பிரதாயங்களையும் தாண்டி சில விளையாட்டு, நடனம் என்று கலகலப்பாகவே இருக்கும்.
அப்படிப்பட்ட திருமணத்தில் செய்த கலக்கல் டாப்மாஷ் இது. பார்த்து ரசியுங்கள்.