பிக்பாஸ் முதல் இரண்டு சீசனில் போட்டியாளர்கள் இடையே காதல் மலர்ந்தது.
இப்போது 3வது சீசன் நடந்து வருகிறது. இதில் காதல் சம்பவம் நடக்குமா என்று எதிர்ப்பார்ப்பவர்கள் உள்ளார்கள். அவர்களுக்கான செய்தி தான் இது.
போட்டியாளர்களில் ஒரு ஜோடி காதலில் விழுந்ததாக கிசுகிசு வீட்டிற்குள்ளேயே எழ அதை தெளிவுப்படுத்தியுள்ளார் நடிகை. யாரு எந்த ஜோடி பாருங்க,
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Promo1#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/eJpqPlOE01
— Vijay Television (@vijaytelevision) July 3, 2019