பல வன்முறைச் செயல்களின் பின்னால் மதூஷ் – பொலிஸ் பேச்சாளர்

பிலியந்தளை துப்பாக்கி சூடு, மஹரகம ரத்தினக்கல் கொள்ளை, களுத்துறை சிறை பேருந்து தாக்குதல் என்பன மாகாந்துரே மதூஷின் திட்டம் என பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்திட்சருமான ருவான் குணசேகர குறிப்பிட்டார்.