இலங்கையில் லொஸ்லியாவின் சொந்த ஊர் எது தெரியுமா?

பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 3ல் இளசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார் லொஸ்லியா.

இவரைப் பற்றி தெரியாத ரகசியங்கள் இதோ,

மிகவும் பிடித்த இடம்- திருகோணமலை (சொந்த ஊர்).

பிடித்த உணவு- சாப்பாடு என்றாலே பிடிக்கும்.

பொழுதுபோக்கு- ஆடல், பாடல்.

பிடித்த நடிகர்- ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன்

பிடித்த நடிகை- ஆண்ட்ரியா

வயது- 24, பிறந்த தேதி- மார்ச் 23, 1996.

பிடித்த ஆடை- புடவை.

செல்லப்பெயர்- பிரியங்கா.

பள்ளிப்படிப்பை முடித்ததும் செய்தி வாசிப்பாளராக பணியைத் தொடர்ந்த லொஸ்லியாவுக்கு, பெரிய நட்சத்திரமாக வலம்வர வேண்டும் என்பதே ஆசையாம்.