முதல் இடத்தை பிடிக்குமா? இந்தியா.! இலங்கையுடன் உச்சகட்ட போர்.!!

இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணி விளையாட உள்ளது.

இலங்கை அணி உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறி விட்ட நிலையிலும் ஆறுதல் வெற்றிக்காக விளையாட உள்ளது இலக்கை அணி அணி 8 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி மூன்று தோல்விகள் உள்ளிட்ட 8 புள்ளிகளுடன் 6 வது உள்ளது.

இந்திய அணி 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி ஒரு தோல்வி 13 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் அரை இறுதி தகுதி பெற்றுள்ளது உலக கோப்பை போட்டியில் 1979 ஆம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு வரை இந்திய அணியும் இலங்கை அணியும் 8 முறை விளையாடி உள்ளது இதில் இலங்கை அணி நான்கு முறையும் வென்றுள்ளது இந்திய அணி மூன்று முறை வென்றுள்ளது உள்ளது. ஒரு போட்டி முடிவில்லை.

அடுத்த வாரத்தில் அரையிறுதிப் போட்டி மற்றும் இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளது அதற்குள் இந்திய அணி இருக்கும் முக்கிய சிக்கலை தீர்க்க வேண்டியது அவசியமாகும் இந்த போட்டியில் இந்திய அணி வென்று என்று மற்றொரு லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் ஆஸ்திரேலியா தோற்றால் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்கும். அரை இறுதியில் இங்கிலாந்து அணியுடன் மோத வேண்டியது இருக்கும் ஒருவேளை இந்திய அணி வென்று ஆஸ்திரேலியா அணியும் வென்றால் புள்ளிகள் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடித்து இங்கிலாந்துடன் போதும் அதனால் இரண்டாவது இடத்தில் இடம் பெற்று நம் நியூசிலாந்து அணியுடன் மோத போகிறோமா அல்லது இங்கிலாந்து அணியுடன் மோத போகிறோமா என்பது தான் இன்றைய போட்டியில் விளக்கம்.