ஒவ்வொரு மனிதனின் ஆசையும் தான் சிலை வைக்கும் அளவுக்கு சாதிக்க வேண்டும் என்பதுதான், அதற்காக கடினமாக உழைக்க வேண்டும்.
இதனை நாங்கள் வாழும் போதே சாத்தியப்படுத்தி தருகிறார்கள் சென்னையை சேர்ந்த ஒரு குழுவினர்.
உங்களின் போட்டோவை கொடுத்தால் அவர்கள் சிறிய சிலை வடிவிலான பொம்மைகளை செய்து தருகிறார்கள்.
இது தொடர்பில் விளக்குகிறது இந்த காணொளி..