சமீபத்தில் ரிலீஸ் ஆகி 200 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டிய கபீர் சிங் (அர்ஜுன் ரெட்டி ரீமேக்) படத்தின் மூலம் பாலிவுட்டிலும் முன்னணி இடத்திற்கு வந்துள்ளார் கியாரா அத்வாணி.
படம் 200 கோடி வசூலித்ததை கொண்டாடும் விதமாக படக்குழு ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் பங்கேற்க வந்த கியாரா ஒரு வித்யாசமான உடை அணிந்துவந்திருந்தார்.
தொடை தெரியும் அளவுக்கு இருந்த அந்த உடை டேபிள் துடைக்கும் துணியில் தைத்தது போல இருந்தது என நெட்டிசன்கள் மோசமாக கலாய்த்து வருகின்றனர்.