முன்னணி இயக்குனர் மற்றும் டாப் ஹீரோயின் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன். அவர் நயன்தாராவுடன் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வெளியிடுவது வழக்கம்.
அந்த போட்டோக்கள் அதிக அளவில் வைரலாகும். ஆனால் தற்போது விக்னேஷ் சிவனின் வேறொரு வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது. அவர் செய்த பாட்டில் கேப் சாலேஞ்சு தான் அது.
காலால் பாட்டிலை திறக்க முயற்சித்த அவர், காலை மேலே தூக்க முடியாமல் திணறி பின்னர் அதை தன் கையாலேயே திறந்துவிடுகிறார்.