மனைவியின் பிறப்புறுப்பை கொடூர முறையில் சிதைத்த கணவன்.!!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆழ்வார் மாவட்டத்தை சார்ந்தவர் ரேஷ்மிக்கா. இவரும் அதே பகுதியை சார்ந்த ஹாசர் ஹான் என்பவனுக்கு இடையே கடந்த 2016 ஆம் வருடத்தின் போது அங்குள்ள மருத்துவமனை சந்திப்பில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கமானது இவர்களுக்குள் காதலாக மாறவே., இருவரும் காதலித்து வந்த நிலையில்., ரேஷ்மிக்கா முஸ்லீம் மதத்திற்கு கட்டாயமாக மாற்றப்பட்ட பின்னர் திருமணம் செய்துகொண்டுள்ளான்.

இந்த நிலையில்., திருமணத்திற்கு பின்னர் ஹாசர் ஹானின் வயது தன்னுடைய வயதை விட 22 வயது அதிகம் என்பது தெரியவந்துள்ளது. இருந்தாலும் இருவரும் காதலித்து வந்ததால் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமண வாழ்க்கைக்கு பின்னர் பல விதமான பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில்., ஹாசர் ஹான் தனது மனைவியை அடித்து உதைத்து கொடுமை செய்து வந்துள்ளான். இதுமட்டுமல்லாது விவாகரத்து வழங்க கூறி பல முறை பெண்ணென்றும் பாராது கொடூரமான முறையில் அடித்து வந்துள்ளான்.

இதுமட்டுமல்லாது தினமும் அதிகளவிலான ஆபாச படங்களை பார்த்துவிட்டு அதில் இருக்கும் கொடூர காட்சிகளை போலவே தொடர்ந்து உல்லாசம் அனுபவித்தும்., கோரமான மற்றும் இயற்கைக்கு மாறான பொருளை வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டு., பெண்ணின் பிறப்புறுப்பில் கொடூரமான முறைகளை செய்து கொடுமைப்படுத்தி வந்துள்ளான்.

இதன் காரணமாக மன ரீதியிலும்., உடல் ரீதியிலும் கடுமையான சோகத்தை தாங்கிக்கொண்டு வந்த பெண்., கொடுமையை தாங்க முடியாமல் தவித்து வந்துள்ளார். மேலும்., பெண் உடல் ரீதியாக முடியாது என்று கூறும் பட்சத்தில் குழந்தையை கொலை செய்துவிடுவதாக மிரட்டி கொடூர உல்லாசத்திற்கு மனைவியை உட்படுத்தி வந்துள்ளான்.

இதனை பொறுக்க முடியாத பெண் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில்., இது குறித்த புகாரை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.