லாஸ்லியாவுடன் நெருக்கமாகும் பிக்பாஸ் போட்டியாளர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இளைஞர்களின் ஆசை பிரபலமாக மாறியவர் லாஸ்லியா. இவரை நிகழ்ச்சியில் மக்களுக்காக அதிகம் காட்டுகிறார்கள்.

அதுவே நிகழ்ச்சியின் டிஆர்பிக்கு காரணம் என்று கூட கூறலாம். அவரிடம் மற்றொரு போட்டியாளர் கவின் மிகவும் நெருக்கமாக பழகுகிறார், அதைப்பார்த்து சாக்ஷி மிகவும் கோபப்படுவது போல் இன்றைய புரொமோவில் காட்டுகிறார்கள்.

வரும் நாட்களில் காதல் சண்டை வரும் என்று மக்கள் எதிர்ப்பார்க்கலாம்.