யாழில் தனிமையில் இருந்த மூதாட்டியொருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காட்டுக்கந்தோர் வீதியிலுள்ள வீட்டில் இருந்த மூதாட்டியே ஈவாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த மூதாட்டி சுமார் 5 நாட்களின் முன் அவர் உயிரிழந்திரு்ககலாமென கருதப்படுகிறது.
இதேவேவேளை உட்கார்ந்த நிலையிலேயே குறித்த மூதட்டி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.